பாரியளவிலான பணத்துடன் நபர் ஒருவர் கைது!

இலங்கை மத்திய வங்கியின் அனுமதிப்பத்திரம் இன்றி நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிதி மற்றும் வணிக குற்ற விசாரணைப்…

இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்…

ஆசிரியர் – அதிபர் போராட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கல்வி அமைச்சு கவலை தெரிவித்துள்ளது!

கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி பெலவத்தையில் இடம்பெற்ற ஆசிரியர், அதிபர் ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்…

பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் கைது!

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளனர்….

இலங்கையில் தற்போது பக்கவாதத்திற்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் தற்போது பக்கவாதத்திற்கு உள்ளாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் நான்கில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான…

கைது செய்யப்பட்ட மில்கோ ஊழியர்களுக்கு பிணை வழங்கப்பட்டது!

மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேராவை பிணைக் கைதியாக வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட மில்கோ தனியார் நிறுவனத்தின் 13 ஊழியர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான்…

தேசிய அடையாள அட்டை தொடர்பான சேவைகளுக்கான கட்டணம் திருத்தப்பட்டது!

தேசிய அடையாள அட்டைகள் தொடர்பான சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தில் பொது பாதுகாப்பு அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில், 1968 ஆம்…

தொடரும் மழையுடனான காலநிலை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் , மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை , மேல், மத்திய, கிழக்கு, தென் மற்றும்…

இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்துக்கான தொழிற்கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரல்

இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில் முழுநேர மற்றும் பகுதிநேர தொழிற்கற்கை நெறிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் . பகுதிநேர கற்கைநெறிகளாக நீரியல் வளர்ப்பு மற்றும் நீரியல்வள முகாமைத்துவ தேசிய டிப்ளோமா…

இலங்கையில் இருக்கும்  இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு தலையிட வேண்டும்! தமிழக முதல்வர் கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 படகுகளை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளியுறவுத்துறை…