பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய பெண்ணுக்கு இன்று பிற்பகல் பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அளுத்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 500,000 ரூபா சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டார்.