ஹெச்1பி விசா நடைமுறையில் மாற்றம் – வேட்பாளர் விவேக் ராமஸ்வாமி கருத்து

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபா் தோ்தலில், தான் வெற்றி பெற்றால், வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு ஹெச்1பி நுழைவு விசா வழங்கும் நடைமுறைக்கு மாற்றாகப் புதிய முறை அமல்படுத்தப்படும்…

முருகானந்தா கல்லுரியில் முன் வீதிக் கடவையில் பொலிசாரின் பணி மிக மந்தமென குற்றச்சாட்டு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் சுமார் 550 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். முருகானந்தா ஆரம்பப் பாடசாலையில் 300 க்கும் அதிகமான மாணவர்கள் கற்கின்றனர். கற்றல்…

போலி நாணயத்தாளைக் கொடுத்த தருமபுரம் வர்த்தகர் கைதானார்!

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பொருள் கொள்வனவு செய்யும்போது வழங்கப்பட்ட பணத்தில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது….

அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு 75 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்த யாழ்ப்பாண ஆசிரியர்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காகப் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கான விளம்பரங்கள் மூலமாக கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுடன் அறிமுகமாகி,…

புலிப் பயங்கரவாதியே கஜேந்திரன்! – உடன் சிறையில் அடையுங்கள்; விமல் எம்.பி. கூக்குரல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஒரு புலிப் பயங்கரவாதி என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. குற்றம்…

போதைக்கு அடிமையாகி தொலைபேசிகளைக் களவெடுத்த பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை களவெடுத்தார்கள்  என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை…

யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக நடக்கும் வீடமைப்பு மற்றும் கட்டுமானக் கண்காட்சி

யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக நடக்கவிருக்கும் வீடமைப்பு மற்றும் கட்டுமானக் கண்காட்சி தொடர்பான தகவல்களை வழங்கும் ஊடகச் சந்திப்பொன்று இன்று யாழ் ரில்கோ விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெற்றது….

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பமாயின

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிப் பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்…

கவிழ்ந்த மகிந்த ஆட்சியின் பின்னணி

அம்மனின் கழுத்தை வெட்டிய விஷமிகள் , கவிழ்ந்த மகிந்த ஆட்சியின் பின்னணி | #வெடுக்குநாறி #srilanka