அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்- எம்.கே. சிவாஜிலிங்கம்!
புதிய அரசாங்கம் தனது ஆட்சியில் இடம் பெறும் என குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 13ஆம்…
67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!
தனியார் துறையின் அரிசி இறக்குமதிக்கான காலக்கெடு நேற்று (20) நள்ளிரவுடன் முடிவடைவதற்கு முன்னர் வர்த்தகர்களால் 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது….
இலங்கை கடன் தரவரிசையில் முன்னேற்றம்!
இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு காணப்படுவதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த நிறுவனம் இலங்கையில் கடன் மதிப்பீடுகளை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி,…
முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரை ஒதுங்கிய மியன்மார் அகதிகள் மற்றும் பணியாளர்களுக்கு விளக்கமறியல்!
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய கப்பலில் இலங்கை வந்தடைந்த மியன்மார் அகதிகளும், அவர்களை ஏற்றிச் சென்ற படகில் இருந்த பணியாளர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதி…
இந்தியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் யாழ் வந்தடைந்தனர்!
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் நேற்று (21) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். அதாவது, கடந்த 07 மாதங்களுக்கு முன்னர் அனலைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை இயந்திர பழுதின்…
உள்நாட்டு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அரிசி இறக்குமதி!
“உள்நாட்டு விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாதவாறு அரிசி இறக்குமதி மேற்கொள்ளப்படுகின்றது. இந்த செயற்பாடு சில கட்டுப்பாடுகளுடனே இடம்பெறுகின்றது ” என்று அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்….
வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை- நா.வேதநாயகன்!
வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்…
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்- ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க!
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் குறித்து வினவிய…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில்…
கோல்மார்வல் அணியின் உரிமையாளரான பிரேம் தக்கர் பிணையில் விடுதலை!
கோல்மார்வல் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை பிரேம் தக்கரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. அதாவது கண்டி, பல்லேகல மைதானத்தில்…
