யாழில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத வர்த்தக நிலையத்திற்கு பூட்டு

யாழ்ப்பாண நகர் நடைபாதை அங்காடியில் பிசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத வர்த்தக நிலையம் ஒன்று இன்று யாழ் மாநகர சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு கடமையாற்றும் 3 ஊழியர்களும்…

சுகாதார விதிமுறைகளை மீறிய 26 பேர் கைது

முகக் கவசம் அணியாத நபர்களை அடையாளம் காண மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது 26 பேர் நேற்றைய தினம் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்…

முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிப்புக்கு எதிரான போராட்டம் நீடிப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமையினால் அப்பகுதி தொடர்ச்சியாக பதற்றநிலையில் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும், பல்கலைக்கழக மாணவர்கள்…

அனைத்து தரப்பினரையும் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் இணைந்து…

லசந்த விக்ரமதுங்கவின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 12வது நினைவு தின நிகழ்வு, மட்டு.ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்…

தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசாங்கம் கைவைத்துள்ளது- மாவை

யாழ். பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழித்தது மிகப் பயங்கரமான விடயம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட…

பல்வேறு அழுத்தத்தால் தூபியை இடித்தோம்- துணைவேந்தர்

யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது எனவும் அதனை அகற்றிவிட்டு அறிவிக்கும்படி பணிக்கப்பட்டதாலும் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம்…

கொரோனா – தற்காலிகமாக மூடப்பட்டது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா…

வவுனியாவில் புலனாய்வு துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட புத்தக வெளியீடு!

யாழ்.பல்கலைக்கழகம் வவுனியா வளாகத்தின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஜெயசீலன் ஞானசீலனின் ‘தேசிய மோதல்கள் மற்றும் சர்வதேச தலையீடுகள் தொடர்பான ஊடக சொற்பொழிவு’ எனும் நூல் வெளியீடு நேற்று(வியாழக்கிழமை)…

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கடற்கரையில் அண்டிய வாவிபகுதியில்  ஆண் ஒருவர் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (08) கரையொதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி காவற்துறையினர் தெரிவித்தனர்….