ஜனவரி 1 முதல் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க திட்டம்
நாட்டில் சுற்றுலாத் துறையினை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதன்படி சுகாதார அமைச்சின் COVID-19 மருத்துவ மேலாண்மை நிபுணர் குழு சுற்றுலாத் துறையுடன் இணைந்து…
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் வைபவங்களை ஏற்பாடு செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பாலித்த கருணாபேம பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கொழும்பில்…
இன்று 149 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டுக்கு வருகைதர முடியாமல் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 149இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் ஐக்கிய…
கம்பஹாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
இலங்கையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்ட 503 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 147…
வர்த்தமானிக்கு எதிரான 2ஆம் நாள் விசாரணை இன்று!
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்யுமாறி வலியுறுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை வலுவிலக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று இடம்பெறவுள்ளது….
வளிமண்டலவியல் திணைக்களத்துக்கு பாதை இல்லை
யாழ்ப்பாணத்திலுள்ள வளிமண்டலவியல் திணைக்களத்துக்குச் சென்று வருவதற்கு, உகந்த பாதை வசதிகள் இன்மையால் அசௌகரியமான நிலை காணப்படுகிறது. இயற்கை அனர்த்தம், புயல் அபாயம் போன்ற இடர்காலங்களின்போது, பொது மக்களுக்குத்…
இந்தியாவில் உள்ள அகதிகளை இலங்கைக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை
தென்னிந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஆலோசனைக் குழு…
12 மணித்தியாலங்களில் கிழக்கை கடக்கவுள்ள சூறாவளி
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 750 கி.மீதூரத்தில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தொகுதியானது…
மஹர சிறைச்சாலை மோதல் – 107ஆக அதிகரித்த காயக்காரர்
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட…
பருத்தித்துறையில் காணாமல் போனவர் -கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு
வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் காணமற்போயிருந்த இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்….
