கண்டியில் மீண்டும் நிலநடுக்கம்!

கண்டி மாவட்டத்தில் திகன உட்பட சில பகுதிகளில் நேற்றிரவு 9.04 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. புவிச்சரிதவியல் ஆய்வுத் திணைக்களம் இதனை உறுதி செய்துள்ளது. இந்தநிலையில், கடந்த…

போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்ந்தால் ஆபத்து அதிகமாகும்

போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகள் திறக்கப்பட்டால், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்…

கொரோனா மரணங்கள் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு

இலங்கைக்குள் மேலும் 07 பேர் கொரோனாவினால் காவுகொள்ளப்பட்டனர். இவர்கள் கொழும்பு, கொத்தட்டுவ, மொரட்டுவ, அக்குரஸ்ஸ, சிலாபம் பகுதிகளை சேர்ந்தவர்களாவர். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை…

மஹர சிறைச்சாலையில் ஆறுபேர் பலி

மஹர சிறைச்சாலை வன்முறையை அடுத்து தமது வைத்தியசாலைக்கு 6 உடலங்கள் எடுத்து வரப்பட்டதாக ராகம வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 35 கைதிகளும், 2 சிறைக் காவலர்களும் காயங்களுடன்…

கைது செய்யப்படுவீர்கள்- எச்சரிக்கை விடுத்த பொலிஸார்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக…

அலையில் அடித்துச் சென்ற நிலையில் ஒருவரின் சடலம் கரையொதிங்கியது

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் ஒருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். மற்றையவர் தொடர்பில் இது வரை எதுவும் தெரியவரவில்லை…

இந்தியாவில் உருவாகும் கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் வெற்றி பெற்றதாக பல நாடுகளில் இருந்து செய்திகள் வருகின்றன. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனையின் நிலைமை எப்படி இருக்கிறது? அது தடுப்பூசியாக…

சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த பகுதிகள் திறக்கப்பட்ட காரணத்தினால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தொற்றானர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்…

மொத்த கொரோனா மரணங்களில் 81 பேர் கொழும்பில்

  இலங்கையில் நேந்றை தினம் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு…

வில்பத்து கல்லாறு பகுதிகளில் காணி அளக்கும் பணி ஆரம்பம்

வில்பத்து கல்லாறு உள்ளிட்ட காடழிப்பு மேற்கொள்ளப்பட்ட பிரதேசத்தைச் சூழவுள்ள பகுதிகளை அளவை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, குறித்த பணிகள் மேலும் இரண்டு மாத காலப்பகுதிகள் நிறைவடையுமென…