கொழும்பு துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது

கொழும்பு துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் மூவர் 187 அடி உயரமான பழுதூக்கியின் மீது ஏறி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில்…

எனது ஒளிப்படத்தை பயன்படுத்தக் கூடாது – ஜனாதிபதி உத்தரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தனது ஒளிப்படத்தை பயன்படுத்தக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு, பாதுகாப்பு சேவைகள், பொது…

மகளை கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயற்சி பெண்ணின் பின்னணி வெளியானது !

வவுனியா – நெடுங்கேணியைச் சேர்ந்த இளம் வயது தாய், பிரிட்டன் மிட்சம் பகுதியில் தான் பெற்ற மகளையே கத்தியால் குத்தி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் இந்நிலையில்,…

ஊழல் மோசடி ஆணைக்குழுவில் ஆஜராகும் விளையாட்டு வீரர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் காவல்துறை விசாரணைக் குழுவில் நாளை காலை 9 மணிக்கு…

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு அவசர செய்தி

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இலங்கையர்களில் விமான நிலையத்தில் சுங்க வரி அற்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதவர்களுக்கு மீண்டும் அந்த…

தனியார் வகுப்புகள் குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு

தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக அகில இலங்கை தொழில்சார் கல்வியியலாளர்கள் சங்கம் முன் வைத்த ஆலோசனைகள் பலவற்றை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உடனடியாக…

யாழ்ப்பாண மாம்பழத்தை சுவைத்தார் மஹிந்த

இன்றையதினம் அலரிமாளிகையில் தமிழ் ஊடகவியலார்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். இதன்போது, அவருக்கு ஒரு கூடை கறுத்தக்கொழும்பான் மாம்பழம் வழங்கப்பட்டது. இதன்போது அந்த, மாம்பழம் ஒன்றை…

வெடி பொருட்களுடன் பெண் கைது!

ஹோமாகம பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றின்போது ஹோமாகம, பிட்டிபன சில்வர்ஸ்டர்வத்த பிரதேசத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது வீட்டின் இரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்களுடன்…

200 குழுக்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் ஆய்வு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவது குறித்து 200 குழுக்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 6…

கருணாவை நீக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் !

தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை நீக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றோம் என ஓமல்பே சோபித்த…