இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் – எண்ணெய் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு

ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இதன்படி, மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும்…

குருந்தூர் மலைக்கு திடீர் களப் பயணம் மேற்கொண்ட அதிகாரிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலைக்கு நேற்று புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் திடீர் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குருந்தூர்குளம் மற்றும்…

ஜனாதிபதியால் அத்தியாவசிய சேவை பிரகடனம் நீடிப்பு!

இலங்கையில், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் பல துறைகளுக்கான அத்தியாவசிய சேவை பிரகடனத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிவிசேட வர்த்தமானியை…

ஹமாஸ் தாக்குதலில் இலங்கைப் பெண் பலி!

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் பின்னர் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். களனி ஈரியவெடிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட…

இந்தோனேசிய ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக சந்தித்த ரணில் விக்ரமசிங்க!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவிற்கு உத்தியோகபூர்வ…

அரச வருமானத்தை விடவும் நிறைந்துபோயுள்ள ஊழல் மற்றும் மோசடி!

அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக கணக்கு போட்டால் அது அரச வருமானத்தை விட அதிகம் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்ட இரகசிய ஆவணம் – அம்பலப்படுத்திய மைத்திரி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “இரண்டு…

இலங்கையில் பதினைந்து நாட்களில் அதிகரித்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை!

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட…

சீனா சென்ற ரணிலுக்கு சிறப்பான வரவேற்பு!

பெல்ட் என்ட் ரோட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சீனாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது….

இந்தியாவுடன் பால் உற்பத்தித்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம் – சஜித் குற்றச்சாட்டு!

இந்தியா இலங்கைக்கு இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம் வெளிப்படைத்தன்மையற்றதாக உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…