உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு பணிகள் ஒத்திவைப்பு?

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (21)…

“சிங்கள எழுத்துக்கள்”- “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட “சிங்கள எழுத்துக்கள்” மற்றும் “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய இரண்டு நூல்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று…

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு போதிய பாதுகாப்பு இல்லை

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குப் போதிய பாதுகாப்பை பொலிஸ் வழங்கவில்லை என்று அரசு அச்சகம் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் வாக்குச் சீட்டு அச்சிடுவது மேலும் தாமதமாகும் என அரசாங்க…

கட்டுப்பணம் குறித்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத் தொகையை மீள வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு…

எரிபொருள் QR குறியீடு பற்றிய அறிவித்தல்

எரிபொருளுக்கான தற்போதைய QR முறை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் நீக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலை…

மைத்திரிக்கும் தயாசிறிக்கும் இடைக்காலத் தடை

ஜாஎல பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சமாலி பெரேராவுக்குப் பதிலாக வேறு ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதைத் தடுக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றது. ஜனவரி 23 ஆம் திகதி…

“நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தனது முன்னுரிமை”

பொருளாதாரம் மீண்டு வந்ததன் பின்னர் அடுத்த வருடம் தேர்தலை வைப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார். ரோட்டரி…

இலங்கையின் மின் உற்பத்தி, இந்தியாவை விட இரு மடங்கு அதிகம்

இந்திய மின்சக்தி அமைச்சின் அறிக்கையின்படி, இலங்கையில் மின்சார அலகு ஒன்றின் உற்பத்தி செலவு, ஒரு அலகுக்காக இந்தியா செலவிடும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என…

தேர்தல் ஆணைக்குழு தனது தேர்தல் பணிகளை நிறுத்தியது

தபால் மூல வாக்களிப்பு காலவரையின்றி ஒத்திவைக்க தேர்தல் ஆணையாளர் நாயகம் அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், அனைத்து மாவட்ட துணை மற்றும் உதவி தேர்தல் நடத்தும்…