தேர்தல் கண்காணிப்புக்கு 7,000 கண்காணிப்பாளர்கள்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை கண்காணிக்க 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. மாவட்ட மட்டத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெப்ரல்…
இலங்கை மின்சார சபை தொடர்ந்து மின்சாரத்தை வழங்கும்
புதிய மின் கட்டண திருத்தத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கினால், அன்றைய தினம் முதல் இலங்கை மின்சார சபை தொடர்ந்து மின்சாரத்தை வழங்கும் என மின்சாரம்…
குற்ற பத்திரிகையை எதிர்கொள்ள ஜனகா தயார்
தமக்கு எதிராக மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையை எதிர்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (29) காலை…
ஜனகவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரம்…
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழைப்பை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர்,…
பல தொழிற்சங்கங்கள் இன்று கொழும்புக்கு
அரசாங்கத்தின் தன்னிச்சையான வரித் திருத்தம் மற்றும் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளன. அரச…
ஆப்கானிஸ்தானில் கடும் உறைபனியால் 70 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் கடும் உறைபனியால் 70 பேர் 140 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதாகவும் குறிப்பாக காபூல்…
வாசகர் நேயர்களுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம், இந்துக்களின் சிறப்புமிக்க கலாசாரம் மற்றும் மதரீதியிலான பண்டிகையாக விளங்குகின்றது. “தை பிறந்தால் வழி பிறக்கும்”…
தேர்தல் களத்தில் சூடுபிடிக்கும் கொழும்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பதை இன்று (15) பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உரிய நியமனங்களை தேர்தல் அதிகாரிகளுக்கு…
சீதாவின் ஒடிஸி இன்று அதன் முதல் பயணத்தினை ஆரம்பித்தது
சீதாவக்க – அவிசாவளையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நோக்கில், சீதாவக்க ஒடிஸி ரயில் இன்று காலை தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. போக்குவரத்து, ஊடகம் மற்றும் பெருந்தெருக்கள்…
