கொழும்பில் 18 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று(07) இரவு 10 மணி முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கிணங்க, கொழும்பு 01,02,03,04,07,09,10 மற்றும் கொழும்பு 11 ஆகிய பகுதிகளில்…

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை

இன்றும் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, 02 மணித்தியாலங்களும் 20…

அனைத்து பழ வகைகளினதும் விலை உயர்வு

பழச் சந்தையில் நெல்லி கிலோ ஒன்றின் விலை 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை கிலோ ஒன்றின் விலை 1800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. தவிர, அனைத்து வகையான பழங்களின்…

மனுஷவின் குற்றச்சாட்டினை எதிர்க்கும் கோப் குழு

கோப் குழு வழங்கிய பரிந்துரைகளை யாரும் சவால் செய்ய முடியாத வகையில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்ய வேண்டும் என கோப் குழு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். கோப் குழுவின்…

சேபால் அமரசிங்கவுக்கு விளக்கமறியல்

பௌத்த மதத்தின் புனிதம் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சேபால் அமரசிங்கவை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம்…

லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 என…

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட அறிவித்தல்

உள்ளூராட்சி அமைப்புகள் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்கும் காலக்கட்டத்தில், அரசியல் கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்கள் மற்றும் பிற கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பொதுச் சொத்துகளை…

“கஞ்சிபானி இம்ரான் மிகவும் திறமையான அறிவுஜீவி” – மதுர விதானகே

கஞ்சிபானி இம்ரான் மிகவும் திறமையானவர் என்றும் அவர் நல்ல புத்திசாலித்தனமும் அறிவும் கொண்டவர் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார். இவ்வளவு…

நாட்டுக்கு புத்தாண்டின் முதல் நிலக்கரி கப்பல்

இம்மாதம் வரவிருந்த நிலக்கரி கப்பல்களில் முதலாவது கப்பல் புத்தளத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்தளத்தை வந்தடைந்த நிலக்கரி கப்பலில் 60,000 மெற்றிக் தொன் நிலக்கரி கையிருப்பு இருந்ததாக கூறப்படுகிறது….

இ.தொ.காங்கிரஸ் சேவல் சின்னத்தில் போட்டியிட இணக்கம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அக்கட்சியின்…