ஒமிக்ரோன் துணை மாறுபாட்டின் அச்சுறுத்தல் இல்லை
சீனா உட்பட பல வெளிநாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனா ஓமிக்ரோன் துணை வகை (BF.7) இலங்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என சுகாதார தலைமை தொற்றுநோயியல்…
சேபால் அமரசிங்க கைது
பௌத்த மதத்தின் புனிதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சேபால் அமரசிங்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தலதா மாளிகை மற்றும் பௌத்தம் தொடர்பில் அவமதிப்பு…
நிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி இயந்திரம் ஞாயிறு முதல் இயங்கும்
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நுரைச்சோலை ‘லக்விஜய’ அனல்மின் நிலையத்தில் செயலிழந்த இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இயங்க முடியும் என மின் உற்பத்தி…
இளைஞர் பிரதிநிதித்துவ விவாதம் கோரி சபாநாயகருக்கு கடிதம்
பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான இரண்டாவது விவாதத்திற்கான தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை எடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த…
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு அணிவகுப்பு
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ தலதா மாளிகையின் அனுசரணையில் பெப்ரவரி 18 ஆம் திகதி சிறப்பு குடியரசு அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க…
மத்திய வங்கியின் தலைவராக ரொனால்ட் பெரேரா நியமிப்பு
ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவை இலங்கை மத்திய வங்கியின் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
வார இறுதி நாட்களில் மின்வெட்டு அமுலாகும் விதம்
நாட்டில் எதிர்வரும் வார இறுதி நாட்களில் 07ஆம் மற்றும் 08ஆம் திகதிகளில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்…
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் அரிசி மா உணவுகளின் பயன்பாட்டை அதிகரிக்க திட்டம்
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் இனிப்பு பானங்கள் மற்றும் கோதுமை மா பாவனையை தடை செய்வதற்கும் அரிசி மாவுடன் தயாரிக்கப்படும் உணவுப் பாவனையை அதிகரிப்பதற்கும் வேலைத்திட்டமொன்றை வகுக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது….
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – SLPP கட்டுப்பணம் செலுத்தியது
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்…
ஈஸ்டர் தாக்குதல் – பிரதிவாதிகளின் பிணை கோரிக்கை நிராகரிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளின் பிணை கோரிக்கையை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள்…
