புதிய வருடத்தின் விடியலுக்கு ஜனாதிபதியின் வாழ்த்து
புதிய சிந்தனைகள் மற்றும் உறுதிப்பாடுகளுடன் வாழ்க்கையைப் புதுப்பிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் புதிய வருடத்தின் விடியலாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டிற்கான தனது வாழ்த்து…
அரசு ஊழியர்களுக்கு 2023 முதல் சிறப்பு முற்பணம்
அடுத்த வருடம் அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது அதிகபட்சமாக 4,000 ரூபாய்க்கு உட்பட்டது. இந்த முன்பணத்தை ஜனவரி 1ம் திகதி முதல்…
இளநிலை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தக்கவைத்துக் கொள்ள அனுமதி
நேற்றைய தினம் ஓய்வு பெறவிருந்த இளநிலை பணியாளர்களை இலங்கை புகையிரத ஊழியர்களை, தேவைப்பட்டால் ஒப்பந்த அடிப்படையில் தக்கவைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சேவை தேவையின் அடிப்படையில் இந்த…
குடிநீர் கட்டணத்தை உயர்த்த யோசனை
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமாயின் அதேநேரத்தில் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குடிநீர் பம்ப் செய்ய மின்சாரம்…
முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி கோரும் பேக்கரி உரிமையாளர்கள்
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன நேற்று (31) செய்தியாளர் மாநாட்டை நடத்தி அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றினை விடுத்திருந்தார். இந்தியா மற்றும்…
யாழ்ப்பாணத்திற்கு புதிய ஆளுநர்
யாழ்ப்பாணத்தின் புதிய பதில் ஆளுநராக மருதலிங்கம் பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் எனவும், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கணபதிப்பிள்ளை…
தேயிலை செய்கையினை பாதிக்கும் புதிய நோய்
காலி மாவட்டத்தில் தேயிலை செய்கைக்கு ஜம்பு நோய் பரவி வருகின்றது. குறிப்பாக இளம் இலைகள் இந்நோயினால் அழிந்து வருகின்றன. இதன் காரணமாக சிறு தேயிலை நில உரிமையாளர்களின்…
சபாநாயகர் தலைமையில் விசேட கூட்டம்
அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இன்று (01) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் Zoom தொழிநுட்பத்தின்…
கஞ்சிபானி இந்தியாவில் – உறுதியாக நம்பும் இந்தியப் புலனாய்வு
பிரபல பாதாள உலக செயற்பாட்டாளராக கருதப்படும் கஞ்சிபான இம்ரான் ராமேஸ்வரம் ஊடாக இந்தியாவிற்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து ‘தி இந்து’ பத்திரிகை செய்தி…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…
