‘இருள் மறையும் வெற்றிக்கான பாதையாக அமையட்டும்’

பாரிய நெருக்கடிகளை சந்தித்தும் பல நெருக்கடிகள் இன்னும் முடிவடையாத நிலையிலும் 2023 ஆம் ஆண்டு மலர்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து…

சாரதி அனுமதிப்பத்திரத்தினை இரத்து செய்யும் புதிய முறை

வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு குறைப் புள்ளி வழங்கும் முறை அடுத்த வருடம் (2023) மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்கமைய 24…

இன்றும் , நாளையும் மின்வெட்டு இல்லை

இன்றும் (31) நாளையும் (01) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மீண்டும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் மின்தடை…

தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களின் முறைப்பாடு

சந்தையில் கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் முறையிட்டுள்ளனர். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய்…

நாடாளுமன்றத்தை ஜனவரி 5 ஆம் திகதி கூட்ட தீர்மானம்

ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத்தை ஜனவரி 5 ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தின் போது…

மருத்துவ உதவித் தொகை மற்றும் நோய்களின் பட்டியலை புதுப்பிக்க நடவடிக்கை

ஜனாதிபதி நிதியத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 11,000 விண்ணப்பங்களுள் 10,360 விண்ணப்பங்கள் தொடர்பான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டபிள்யூ.ஏ. சரத்குமார தெரிவித்தார். அநேகமான விண்ணப்பங்களுடன் தொடர்புபட்ட கொடுப்பனவுகள்…

உள்நாட்டு சானிட்டரி நாப்கின்களின் விலை குறையவில்லை

உள்நாட்டு சானிட்டரி நாப்கின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் அண்மைக்காலமாக நடவடிக்கை எடுத்த போதிலும், இதுவரை சானிட்டரி நாப்கின்களின் விலைகள் குறைக்கப்படவில்லை…

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் – தம்பதி கைது

போலந்து மற்றும் துருக்கியில் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை வெளிநாட்டு…

கடன்களுக்கான வட்டி வீதத்தை அதிகரிக்க தீர்மானம்

தற்போது வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி வீதத்தை 15.5 சதவீதமாக அதிகரிக்க மக்கள் வங்கி தீர்மானித்துள்ளது. சந்தையில் அதிகரித்து வரும் வட்டி வீதத்திற்கு ஏற்ப கடன்களுக்கான வட்டி அறவிடப்படவுள்ளது….

ஹீராபென் மோடியின் மறைவுக்கு ரணில் – மஹிந்த இரங்கல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தனது டுவிட்டர் தளத்தில் இரங்கல்…