தூதரக விவகாரங்கள் பிரிவின் சான்றிதழ் கட்டணங்கள் திருத்தம்!!
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தூதரக விவகாரங்கள் பிரிவின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை சான்றளிப்பதற்கான கட்டணத்தை வெளியுறவு அமைச்சகம் திருத்தியுள்ளது. அதன்படி, புதிய கட்டண திருத்தமாக…
ரஷ்யாவின் ரெட் விங்ஸின் முதலாவது விமானம் 398 பயணிகளுடன் மத்தளைக்கு
ரஷ்யாவின் ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸ், ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு (எம்ஆர்ஐஏ) திட்டமிடப்பட்ட விமானச் சேவைகளை வியாழன் (29) முதல் அமுலுக்கு வரும்…
உள்ளூராட்சி தேர்தல் திகதி பற்றி கம்மன்பிலவின் ஆரூடம்
உள்ளூராட்சி மன்ற வாக்கெடுப்பு டிசம்பர் இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த டிசம்பர் 8ஆம் திகதி அறிவித்திருந்த போதும் அதற்கு இன்னும் மூன்று நாட்களே…
இன்று முதல் மீண்டும் சர்வதேச சேவைக்காக மத்தளை விமான நிலையம்
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்ட மத்தள ராஜபக்ச விமான நிலையம் இன்று (296) முதல் மீண்டும் சர்வதேச நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. கடந்த காலங்களில் கட்டுநாயக்க…
மொட்டை அடிக்காத மாணவர்களுக்கு பாலி பல்கலைக்கழகத்தின் கதவுகள் மூடப்படும்
ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் போது, நியமனம் பெற்ற மாணவர்கள் அனைவரும் தலைமுடி மற்றும் தாடி ஆகியவற்றினை நீக்கி ஒழுக்கத்துடன் வரவேண்டும்…
முட்டையினை 35 ரூபாய்க்கு விற்கத் தயார்
2023 ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குள் முட்டையொன்று 35 ரூபா தொடக்கம் 40 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை முட்டை…
நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
நாடளாவிய ரீதியில் நாளையும்(30) நாளை மறுதினமும்(31) டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த…
குத்தகை சொத்துக்களை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்வது குறித்து சட்ட நடவடிக்கை
கடன் மற்றும் குத்தகைத் தவணைகளை செலுத்தாமல் நிதி மற்றும் குத்தகை நிறுவனங்கள் மூலம் வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்களை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்யும் முயற்சிகள் குறித்த முறைப்பாடுகள்…
கறுப்பு போராட்ட வாரம்
அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு…
மின்சார கட்டண திருத்தம் பற்றி கலந்துரையாடல்
உத்தேச மின்சார கட்டண சீர்திருத்தங்கள், மின்சார சபையின் மறுசீரமைப்பு உட்பட பல விடயங்கள் தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பல மின்சார சபை தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளார். மின்சார…
