டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை மீண்டும் தொடங்கினார் எலன் மஸ்க்!

சமூக வலைதளத்தில் வன்முறையைத் தூண்டியதற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தடையை சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டுவிட்டர் நீக்கியுள்ளது. டுவிட்டர் தளத்தின் புதிய…

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு!

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவும் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரசார அணியின் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக்…

சற்றுமுன்னர் நாடு திரும்பிய பசில்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளார். அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அததெரண விமான நிலைய செய்தியாளர்…

பயங்கரவாத தடைச்சட்டத்தை இடைநிறுத்த நியாயமான நடவடிக்கை அவசியம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரயோகத்தை நிறுத்துவதற்கான நியாயமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அத்தோடு அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் புதிய…

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று 20 01 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய பகுதிகளுக்கு காலை…

இலங்கை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பில் முக்கிய இருதரப்புக் கடனாளியான சீனா அக்கறை காட்டாததன் காரணமாக டிசம்பரில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவதற்கு இலங்கையால் உடன்பாடு எட்ட…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பாக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்….

வரவு செலவு திட்டம் திருப்திகரமாக உள்ளது – ராஜித

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் உள்ள பல முன்மொழிவுகள் திருப்திகரமாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இன்று நாடாளுமன்றில்…

டுபாய் சந்தைக்கு ஏற்றுமதியாகும் வாழைப்பழம்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வருவாயை ஈட்டித்தரும் ஏற்றுமதியாக வாழைப்பழம் மாறியுள்ளது. இலங்கையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் புளி வாழை (கதலி) இன்று சர்வதேச சந்தைக்கு…

இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியானது மக்கள் மீது பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள மக்கள் சுகாதாரம் மற்றும் உணவுக்கான…