உலகிலேயே மிக உயர்ந்த அபாய நாணய வரிசையில் இலங்கை ரூபா

உலகில் அதிக ஆபத்துள்ள 07 நாணயங்களில் இலங்கை ரூபாயும் இருப்பதாக ஜப்பானின் நோமுரா நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. நோமுரா நிதி நிறுவனம் ஜப்பானின் சிறந்த தரகு மற்றும்…

கப்ராலுக்கான பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு…

திருத்தப்பட்ட ரயில் நேர அட்டவணை குறித்த அறிவிப்பு

திருத்தப்பட்ட ரயில் நேர அட்டவணையை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ. ஏ.டி. எஸ். குணசிங்க குறிப்பிட்டுள்ளார்….

ஆசிரியர்களுக்கும் சீருடை உதவித்தொகை கோரும் ஸ்டாலின்

சுற்றறிக்கை மூலம் ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை அறிவிக்கப்பட்டால் அதற்கான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்…

நாடளாவிய ரீதியாக இன்புளுவன்சா பரவும் அபாயம்!!

இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் நோயுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால்…

இன்றும் இரண்டு மணி நேர மின்வெட்டு

இன்றைய தினமும் (24) சுழற்சி முறையின் கீழ் இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, பகலில்…

ரஷ்ய தாக்குதல்களினால் உக்ரைனில் மின்வெட்டு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மின்சார தடை காரணமாக மூன்று…

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்கு விஜயம்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இதற்கமைய இன்றும் நாளையம் இலங்கையில் தங்கியிக்கும் அவர் ஜனாதிபதி உள்ளிட்ட பல…

இலங்கையில் ரயில்கள் பயணிக்கும் 850 பாலங்கள் பழுந்தடைந்துள்ளன!

இலங்கையில் ரயில்கள் பயணிக்கும் 1,375 ரயில் பாலங்களில் 850 பாலங்கள் தற்போது பழுதடைந்துள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட ஏராளமான…

ஓமானுக்கு இலங்கையிலிருந்து ஆட்களைக் கடத்திய மற்றொருவர் கைது

ஓமானுக்கு இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவிசாவளை பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக…