2023 இல் மிக நீண்ட மின்வெட்டு – இலங்கை மின்சார சபை

அடுத்த வருடம் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைக்காவிட்டால், 2023 ஜூலைக்குள் வரலாற்றில் மிக நீண்ட…

“துருக்கியின் பன்முகத்தன்மையிலிருந்து இலங்கை கற்றுக்கொள்ள முடியும்”

தெற்காசிய நாட்டைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியின் கூற்றுப்படி, பன்முகத்தன்மை கொண்ட மக்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடமளிப்பது குறித்து துர்கியிடம் இருந்து இலங்கை நிறைய கற்றுக்கொள்ள முடியும். மக்கள்…

ஏப்ரல் மாதம் முதல் அரச நிவாரணம்

அரச நிவாரணத் திட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 34 இலட்சம் விண்ணப்பங்கள் தொடர்பில் உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விண்ணப்பதாரர்களில் தகுதியானர்கள் மாத்திரம் தெரிவு…

வெளிநாடு சென்றவர்களிடம் இருந்து வேலை வாங்கும் திட்டம்

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டு பிரஜைகளின் உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையில் விசேட அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என வெளிவிவகார இராஜாங்க…

“மகா சங்கத்தினர் ஆட்சியாளர்களின் அறிவுரைகளைக் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்”

தற்போதைய ஆட்சியாளர்களின் அறிவுரைகளை மகா சங்கத்தினர் செவிமடுக்க வேண்டியுள்ளதாகவும், மகா சங்கத்தினரை அவமதிப்பது பொருத்தமற்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (28) நாடாளுமன்றத்தில்…

மஹவ – யாழ் ரயில் சேவை ஐந்து மாதங்களுக்கு நிறுத்தம்

பழுதடைந்த புகையிரத பாதையை சீரமைக்கும் வரை ஜனவரி 15 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவை நிறுத்தப்படும் என போக்குவரத்து…

யால’வின் ஒரு பகுதி இரவு நேர சபாரியாகும் சாத்தியம்

யால பூங்காவின் ஒரு வலயத்தில் வனவிலங்குகளை ஒழுங்குபடுத்தும் திட்டமாக இரவு நேர சபாரியை திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய மற்றும்…

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும் அந்த நாடு விரைவில்…

விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக 4.2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

இலங்கையில் தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 4.2 பில்லியன் ரூபாவை அரசாங்கம் நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்காக…

டயானா கமகேவிற்கு எதிரான மனு விசாரணைக்கு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்…