சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்!
கொழும்பு – பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச விசாரணையை கோரி…
நாவலப்பிட்டியில் கைதான 15 பேருக்கு பிணை!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாவலப்பிட்டியில் நேற்றுஆர்ப்பாட்டம் முன்னெடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சசங்க…
சஜித் அணியைச் சேர்ந்த 10 பேர் கைது
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன “ஒன்றாக எழுவோம்” என்கிற தொனிப்பொருளில் இரண்டாவது மாநாடு நாவலபிடியில் நேற்று நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாவலபிடிக்கு…
தமிழகம் சென்ற இலங்கை அகதிகளின் எண்ணிக்கை 181 ஆக அதிகரிப்பு
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று திங்கட்கிழமை காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர் இலங்கை தமிழர்களை மணல்…
கருவாட்டு வகைகளின் விலை குறைவடைந்தது!
கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாட்டு வகைகளின் விலை 35% முதல் 40% வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கருவாடு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் ஆர்.ஜி. வில்சன்…
பட்டினி சுட்டெண்ணில் 64 ஆவது இடத்தில் இலங்கை!
2022ஆம் ஆண்டில் உலகளாவிய பட்டிணி சுட்டெண்ணில் இலங்கை 64ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டு, 121 நாடுகள் பட்டிணி சுட்டெண்ணில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சுட்டெண்ணின்படி 13.6 புள்ளிகளை…
ஐ . நா மனித உரிமை பிரதிநிதிக்கு மனோ கணேசன் கடிதம்
பெருந்தோட்ட மக்கள் நவீன கூலி அடிமை தொழிலாளர்களாகவும், தமிழ் சிறுபான்மை இனத்தவராகவும் இலங்கையில் ஒடுக்கப்படுகிறார்கள். இது தொடர்பில் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள். ஐநா…
பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக ஆட்சி மாற்றம்வேண்டாம் – நாமல்
பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். மேலும் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க…
தேர்தலை எதிர்கொள்ள தயார் – மஹிந்தானந்த
எந்நேரத்தில் வேண்டுமானாலும், தேர்தலை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன தயாராகவே உள்ளது என்றும் நாவலப்பிட்டிய தொகுதியிலும் வெற்றிக்கொடி பறக்கும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த…
முடங்கி இருப்பது வெட்கம் – மகிந்த
” இலங்கையில் அமைதி நிலவுவதை சிலர் விரும்பவில்லை. இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் அவர்கள் சகித்துக்கொள்வதில்லை. கையேந்தும் நிலையையே விரும்புகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பொது…
