சனத் நிஷாந்த கடும் எச்சரிக்கையுடன் விடுதலை!

நீதிமன்றில் முன்னிலையான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குணசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றில்…

நடனமாடிய ஆசிரியர்கள் : விசாரணை அறிக்கை

நீர்கொழும்பின் பிரபல பாடசாலையொன்றில் சிறுவர் தினமன்று மாணவிகளுடன் இணைந்து நடனமாடிய ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேவையில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை மேல் மாகாண…

மைத்திரி மற்றும் தயாசிறியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தாம் வகிக்கும் பதவிகளைப் பறிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்த மனுவை…

இளவரசர் ஹாரி , மேகன் மெர்க்கல் மீண்டும் அரண்மணைக்கு திரும்புவார்களா?

அரண்மணையை விட்டு வெளியேறிய இளவரசர் ஹாரி, மேகன் மெர்க்கல் தம்பதியினர் மீண்டும் அரண்மணைக்கு திரும்ப வர வேண்டும் என ராணி கன்சார்ட் கமீலா வலியுறுத்தியுள்ளார். பிரிட்டன் ராணி…

மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது ரஷ்யா..!!

ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பின் உரிமையாளர் மார்க் ஜீக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பாக ரஷ்ய அறிவித்துள்ளது. உக்ரைன் உடன் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக ரஷ்ய நடத்தி வரும்…

ரஷ்யாவுக்கு இந்தியா எதிர்ப்பு!!

ரஷ்யா – உக்ரைன் போர் பிப்ரவரி முதல் நடந்து வருகிறது. சமீபத்தில் போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யா இணைத்துக்கொண்டது. இந்த இணைப்பை கண்டிக்கும் தீர்மானத்தின்…

இன்று உலக மூட்டுவலி தினம்

மூட்டுகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக். 12 உலக மூட்டுவலி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியது. இருப்பினும் முழங்கால்…

வெனிசுலா நிலச்சரிவுபலி 34 ஆக உயர்வு

மத்திய வெனிசுலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. 60க்கும் மேற்பட்டோரை காணவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை, ஜூலியா…

கமலா ஹாரிசிடம் இருந்த அணு ஆயுதங்களுக்கான அதிகாரம்

அமெரிக்காவின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம், இந்தியாவை பூர்வீகமாக உடைய துணை அதிபர் கமலா ஹாரிசிடம், 85 நிமிடங்கள் இருந்துள்ள தகவல் தற்போது வெளியாகி…

பிரிவினைவாத தலைவர் மரணம்

காஷ்மீர் பிரிவினைவாத தலைவரும், மறைந்த முன்னாள் ஹுரியத் தலைவர் சையது அலி ஷா கீலானியின் மருமகனுமான அல்தாப் அஹமது ஷா, சிறுநீரக புற்றுநோயால் நேற்று உயிரிழந்தார். அல்தாப்…