இடைத்தரகராக செயற்பட்டு இலஞ்சம் பெற்ற பெண் கைது!
மூன்றரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற பெண் ஒருவர் தலாத்துஓய பிரதேசத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்த, கோனஹென பிரதேசத்தை சேர்ந்த…
அரியவகை நீலநிற மாணிக்கக்கல் கண்டுபிடிப்பு!
நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவர் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகை நீலநிற மாணிக்கக்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். எனினும் இதன் பெறுமதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 17.42…
அனுரவின் ஆட்சியிலாவது நீதி கிடைக்கவேண்டும் – துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!
சர்வதேச மனித உரிமை நாளாக டிசம்பர் 10ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், அதனை நினைவு கூறும் வகையில் நேற்றைய தினம் (டிசம்பர் 10, செவ்வாய்க்கிழமை) வடக்கு-கிழக்கு மக்களால்…
நெவில் சில்வாவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை…
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது!
கடந்த டிசம்பர் 02 ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையின் போது கைது செய்யப்பட்ட நான்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கடுவெல நீதவான் நீதிமன்றினால் பிணை…
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்!
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக…
மீண்டும் வானிலையில் மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
எதிர்வரும் 9, 10, 11, 12 ஆகிய திகதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க இன்று…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!
Sea of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு(04) கைது…
ஹந்தான மலைத்தொடரில் சிக்கிய மாணவர்கள் பாதிகாப்பாக மீட்கப்பட்டனர்!
ஹந்தான மலைத்தொடரில் மலையேற்றத்தில் சிக்கித் தவித்த கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 10 பேர் கொண்ட குழு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 16…
ரேணுக பெரேராவை பிணையில் விடுவிக்க உத்தரவு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வடக்கில் மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில்…