ஜனாதிபதிக்கும், கல்வி தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று!
ஜனாதிபதிக்கும் சில கல்வி தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (13) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தும் நோக்கில் இந்தப்…
6ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து 2027ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானம்!
6ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, 2027ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் கலாநிதி…
தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் இணையவழியில்!
2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டில் பாடசாலைகளின் தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான முதலாம் சுற்று மேன்முறையீடுகளை 2026.01.12…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது. லொறியொன்றும், பேருந்து…
அரசாங்கம் எவ்விதத்திலும் தனது பொறுப்புகளில் இருந்து நழுவிக்கொள்ளாது- ஜனாதிபதி!
அரசாங்கம் எவ்விதத்திலும் தனது பொறுப்புகளில் இருந்து நழுவிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளை வினைத்திறனுடன்…
கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்!
கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்றையதினம் (13) வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி…
ஜனாதிபதியை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் (Julie Chung) ஜனாதிபதி அலுவலகத்தில், நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்…
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவிற்கு, சர்வதேச ஒலிம்பிக் குழு விடுத்துள்ள அறிவித்தல்!
சர்வதேச ஒலிம்பிக் குழு, (IOC) இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவிற்கு (NOC) அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் வருடாந்த பொதுக்கூட்டத்தை நடத்துமாறு…
‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று இடம்பெறுகின்றது. இதற்கான நிகழ்வுகள் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச…
எதிர்வரும் போகம் முதல் நெல் விலையை அதிகரிக்க நடவடிக்கை!
எதிர்வரும் போகம் முதல் நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் தெரிவிக்கையில், நெல்…
