‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று இடம்பெறுகின்றது. இதற்கான நிகழ்வுகள் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச…
எதிர்வரும் போகம் முதல் நெல் விலையை அதிகரிக்க நடவடிக்கை!
எதிர்வரும் போகம் முதல் நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் தெரிவிக்கையில், நெல்…
குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது!
குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கியுடன் ஹோமாகம பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே…
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் கைது!
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்களை நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை இன்று (13) அதிகாலை…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும்…
சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச- நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று, இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை சத்தியாக்கிரக போராட்டத்தை…
இலங்கை சுங்க திணைக்களத்திற்கு அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் வழங்கிவைக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள்!
அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்று (12) காலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம்…
அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ள எல்லே குணவங்ச தேரர்!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி, அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய எல்லே குணவங்ச தேரர்…
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- தமிழரசு கட்சி ஆதரவில்லை!
நாட்டின் பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்…
வடக்கு, கிழக்கில் 15ஆம் திகதி வரை மழை தொடரும்!
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் பரவலான மழை எதிர்வரும் 15.01.2026 வரை தொடரும் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர்…
