ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- தமிழரசு கட்சி ஆதரவில்லை!
நாட்டின் பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்…
வடக்கு, கிழக்கில் 15ஆம் திகதி வரை மழை தொடரும்!
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் பரவலான மழை எதிர்வரும் 15.01.2026 வரை தொடரும் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர்…
மிரிஸ்ஸ கடலில் மூழ்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பாதுகாப்பாக மீட்பு!
மாத்தறை – கொடவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்ஸ பகுதியில் நீராடிக் கொண்டிருந்த வேளையில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து…
முல்லைத்தீவில் T56 ரவைகளுடன் நபர் ஒருவர் கைது!
முல்லைத்தீவு மாவட்டம் தேராவில் பகுதியில் T56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தேராவில் இளங்கோபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே…
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்ளிட்ட குழுவினர் இலங்கை வருகை!
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்ளிட்ட குழுவினர் இன்று (12) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்த குழுவினர் இன்று பிற்பகல் வரை நாட்டில் தங்கியிருந்து பின்னர்,…
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது!
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 56 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவிற்கு…
சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்க!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்க இன்று (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். கல்வி அமைச்சுக்கு முன்பாக அவர் இன்று காலை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில்…
முந்தலம் – நவதன்குளம் பகுதியில் விபத்து- மூவர் உயிரிழப்பு!
முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. கார் ஒன்றும் வேன் ஒன்றும்…
மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி!
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நிலையில் மின் பிறப்பாக்கி ஒன்று…
வாகனங்களின் உரிமையை மாற்றத்துக்கு “TIN இலக்கம்” அவசியம்- மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு!
வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் “TIN இலக்கம்” தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க…
