முந்தலம் – நவதன்குளம் பகுதியில் விபத்து- மூவர் உயிரிழப்பு!

முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. கார் ஒன்றும் வேன் ஒன்றும்…

மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நிலையில் மின் பிறப்பாக்கி ஒன்று…

வாகனங்களின் உரிமையை மாற்றத்துக்கு “TIN இலக்கம்” அவசியம்- மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு!

வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் “TIN இலக்கம்” தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க…

ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று மீண்டும் ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று (12) முதல் ஆரம்பமாகியுள்ள. குறித்த பரீட்சைகள் இன்று (12)…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா…

மரக்கறி வியாபாரியிடம் போலி 5,000 ரூபா தாளைக் கொடுத்து மோசடி செய்த நபர்!

மட்டக்களப்பு, பார் வீதியில் மரக்கறி வியாபாரி ஒருவரிடம் போலி 5,000 ரூபா தாளைக் கொடுத்து மோசடி செய்த நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது….

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட ஐவர் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலெஸ்கமுவ, மஹரகம, நிட்டம்புவ…

ஊவா மாகாணத்திலும் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் முறைமை அறிமுகம்!

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், ஊவா மாகாணத்திலும் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்வு நேற்று (09)…

முல்லைத்தீவுக்கு கிழக்காக நிலைகொண்டுள்ள தாழமுக்கம்!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது இன்று (10) காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்ததாக…

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும்நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கும் போது, அது தற்காலிகமாக செயலிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஏதேனும்…