அரசியலமைப்பு குறித்து உதயன் கம்மன்பில கற்பிக்க வேண்டிய அவசியமில்லை! நளிந்த ஜயதிஸ்ஸ !

அரசியலமைப்பு மற்றும் அதுகுறித்த சட்டம் தொடர்பில் நாம் முழுமையான புரிதலுடனேயே செயற்படுகின்றோம். எனவே உதய கம்மன்பில இது குறித்து அரசாங்கத்துக்கு கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை…

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 398 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 398 சிறைக்கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்கபட்டுள்ளதுடன் இம்முறை சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்…

வரலாற்று சாதனை படைக்க நாசா முயற்சி!

சூரியனுக்கு மிக அருகில் சென்று வராலாற்று சாதனை படைக்க நாசா விண்கலம் முயற்சித்து வருகிறது. இந்நிலையில்    நாசாவின்  பார்க்கர் சோலார் ப்ரோப் எனப்படும் விண்கலம் ஒன்று கடும்…

டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 91 பேருக்கு டெங்குத் தொற்று!

யாழ். மாவட்டத்தில் இவ் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன்…

பாதுகாப்பு வேலி உடைந்து கீழே விழுந்த சிறுவன் படுகாயம்!

பதுளை நகரத்தின் மத்திய வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியின் பாதுகாப்பு வேலி உடைந்தமையால் சுமார் 15 அடி உயரத்திலிருந்து கீழே தவறி வீழ்ந்த   சிறுவனொருவன் படுகாயமடைந்துள்ளதாக…

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு! இளைஞன் படுகாயம்!

கம்பஹா – வீரகுல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயது இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று  (23)…

பொது தேர்தல் செலவீன அறிக்கை வழங்காதவர் பெயர்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்க திட்டம்!

2024 ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும்…

அரிசி மூடைகளை திருடியவர்கள் கைது!

களுத்துறை பிரதேசத்தில் உள்ள அரிசி விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து 1,000 கிலோ கிராம் நிறையுடைய அரிசி மூடைகளை திருடியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் களுத்துறை தெற்கு…

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்து! 5 பேர் படுகாயம்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பயணிகள் பேருந்து ஒன்று கடுகன்னாவ, டாசன் டவர் அருகில் வீதியில் இருந்து கவிழ்ந்ததில், பேருந்தில் பயணித்த 5 பயணிகள் காயமடைந்துள்ளனர். தெல்தெனிய…

அமெரிக்கா வரை சென்று தாக்கும் பாலிஸடிக் ஏவுகணையை உருவாக்குகிறது பாகிஸ்தான்!

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடான பாகிஸ்தான் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது என்றும், அது தெற்காசியாவைத் தாண்டி அமெரிக்கா வரை…