சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
இன்று (25) மாலை தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். ஸ்ரீ விசுத்தாராம லுனாவ விகாரையின் பெரஹெர ஊர்வலம்…
கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிகளை மீறிய 8747பேர் கைது!
கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த 251 பேர் உள்ளடங்களாக…
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை மற்றும் மகன் கைது!
கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இருவர், மாதம்பே தெமட்டபிட்டிய பிரதேசத்தில் வைத்து நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 22ஆம் திகதி மாதம்பே…
ஜா-எல பகுதியில் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
ஜா-எல பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இன்று(24) அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ்…
மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!
மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். வருடத்தின் இதுவரையான…
மாத்தறை தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!
மாத்தறை தெலிஜ்ஜவில சந்தியில் நேற்று (23) இரவு இடம்பெற்ற மோதலில் பாடசாலை மாணவர் உட்பட நால்வர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தியில் மாணவி…
நான்கு கோடி ரூபாய் பெறுமதியுடைய குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவினரால் சுமார் 04 கோடியே 38 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய “குஷ்” போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…
மிருகங்களை வேட்டையாடும் கட்டுத்துப்பாக்கியில் சிக்கி ஒருவர் பலி!
மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் கட்டப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். மதவாச்சி பொலிஸ் பிரிவின் லேனதிவுள்வெவ பகுதியில் நேற்று (23) குறித்த இடம்பெற்றுள்ளது….
அரசியலமைப்பு குறித்து உதயன் கம்மன்பில கற்பிக்க வேண்டிய அவசியமில்லை! நளிந்த ஜயதிஸ்ஸ !
அரசியலமைப்பு மற்றும் அதுகுறித்த சட்டம் தொடர்பில் நாம் முழுமையான புரிதலுடனேயே செயற்படுகின்றோம். எனவே உதய கம்மன்பில இது குறித்து அரசாங்கத்துக்கு கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை…
நத்தார் பண்டிகையை முன்னிட்டு 398 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!
நத்தார் பண்டிகையை முன்னிட்டு 398 சிறைக்கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்கபட்டுள்ளதுடன் இம்முறை சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்…