கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு!

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 47,291 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு…

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டம் 1 இன் கீழ், குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (16) மாலை 4 மணி முதல்…

எதிர்காலத்தில் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க தீர்மானம்!

எதிர்காலத்தில் சில பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்…

மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது!

மது அருந்திய நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டியை ஓட்டிச் சென்ற சாரதி ஒருவர் தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் பயணிகளை ஏற்றிச்…

தலாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் தப்பியோட்டம்!

அநுராதபுரம் மாவட்டம், தலாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர்  பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர். தலாவ கம்பிரிஸ்வெவ…

இந்திய பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

இந்தியாவிற்கு உத்தியோகபூர் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் இன்று   புதுடில்லியில் உள்ள ஹைதராபாத்…

புதிய சபாநாயகர் தெரிவு நாளை இடம்பெறவுள்ளது!

பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் தெரிவு  நாளை  செவ்வாய்க்கிழமை (17) இடம்பெறவுள்ளது. கல்வி தகைமை விவகாரத்தில் எழுந்த கடும் சர்ச்சையை தொடர்ந்து பத்தாவது பாராளுமன்றத்தில் சபாநாயகராக தெரிவு…

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!

மெல்சிறிபுர தித்தெனிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி  29 வயது  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்புள்ளை வீதி, மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த  நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாழடைந்த இடம்மொன்றுக்கு…

பிரபல தபேலா மேதை சாகிர் ஹுசைன் இன்று காலமானார்

இந்தியாவின் பிரபல தபேலா இசைமேதை சாகிர் ஹுசைன் அமெரிக்காவில் காலமானார். இந்தியாவைச் சேர்ந்த சர்வதேசப் பிரபலம் வாய்ந்த தபேலா இசை மேதையான சாகிர் ஹுசைன் (73) நுரையீரல்…

இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் ரயில் எஞ்சின்களை தூர பயணங்களுக்கு பயன்படுத்த தீர்மானம்!

இந்தியாவிடமிருந்து நன்கொடையாக கிடைக்கவுள்ள எஞ்சின்களை தூர ரயில் சேவைகளுக்காக பயன்படுத்த இலங்கை ரயில்வே திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் எஞ்சின்களை பொருட்கள் கொண்டு செல்லும் ரயில்களுக்கும் பயன்படுத்த…