மதுபான வரி செலுத்துவதில் மாற்றம்- வெளியான புதிய வர்த்தமானி!
மதுபான உற்பத்தி மீதான வரி செலுத்தும் காலக்கெடு மற்றும் கட்டணங்களை வசூலிப்பதற்கான விதிகளை திருத்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி…
ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையில் புதிய கப்பல் பாதை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!
இந்தியாவின் இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலைமன்னார் இடையில் புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் இருநாட்டு அரசுகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு இந்திய கடல்சார்…
யாழில் சட்டவிரோதமாக சொத்து சேகரிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை- வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்!
யாழில் சட்டவிரோதமாக சொத்துக்களை சேகரித்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…
வேலணை பிரதேச சபை தவிசாளரின் முக்கிய அறிவித்தல்!
வேலணை பிரதேச சபையின் தவிசாளர் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதாவது, வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரானரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட…
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்- நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது, 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் குறைவடைந்துள்ளது. அதன்படி 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000…
யாழ் இளைஞர்களிடம் அதிகரிக்கும் வன்முறை- பொலிஸார் தீவிர விசாரணை!
யாழில் இளைஞன் ஒருவனின் கையடக்க தொலைபேசியில் கைத்துப்பாக்கிகள் காணப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ். நல்லூர் – அரசடி பகுதியில் இளைஞன் ஒருவன் போதைப்பொருள் மற்றும்…
இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்கள்!
இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி உதவி ஆளுநர்களான முனைவர் சி. அமரசேகர மற்றும் கே. ஜி. பி. சிறிகுமார ஆகியோர்…
எம்.பி ஹிஸ்புல்லாவிடம் இருந்து பண மோசடி- கைதானவர்களுக்கு பிணை!
தங்கம் விற்பனை என்ற போர்வையில் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலரை மோசடி செய்த குற்றச்சாட்டில் 11 கானா நாட்டவர்கள் கைதாகி நீதிமன்றத்தில்…
யாழில் பிரபல வர்த்தகரின் மகன் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது!
யாழில் பிரபல வர்த்தகரின் மகன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற வேளையில் யாழ். மாவட்ட…
வீடொன்றில் இருந்து வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்- சந்தேகநபர் கைது!
நீர்கொழும்பு, போலவலான, மடமா வீதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 233,200 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், களனி…
