எத்தியோப்பியாவில் துப்பாக்கிச்சூடு – 30 பேர் பலி
எத்தியோப்பியாவின் மத்திய ஒரோமியா பிராந்தியத்தில் அமைந்துள்ள கிராமமொன்றில் துப்பாக்கி ஏந்தியவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் 12…
போலியான தகவல்களை பரப்பிய நால்வர் கைது
தீவிரவாத கருத்தக்களை பரப்பிய குற்றச்சாட்டில் நால்வரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். அவர்களில் இருவர் கொழும்பிலும், மற்றைய இருவரும் மூதூரிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின்…
264 கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளம்!
நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 264 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 92,706 ஆக உயர்வடைந்துள்ளதாக…
6,000 வாள்கள் குறித்து விசாரிக்க இரு குழுக்கள் நியமனம்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் போது 6,000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) இரண்டு சிறப்பு காவல்துறை குழுக்கள்…
சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு காணப்பட்ட நற்பெயருக்கு இழுக்கு!
அரசாங்கத்திடம் இராஜதந்திர அணுகுமுறைகள் இன்மையினால் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு காணப்பட்ட நற்பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போதைய அரசாங்கத்தைப் போன்று சர்வாதிகார போக்குடைய சில நாடுகள்…
முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை தனது 80வது வயதில் இன்று வியாழக்கிழமை அதிகாலை சுகயீனம் காரணமாக காலமாகினார். மன்னார் மறைமாவட்ட குரு…
மியன்மார் இராணுவ தாக்குதலால் மக்கள் உயிரிழப்பு
மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தின் தகவல்களின்படி, 510 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….
6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன
இலங்கைக்கு இன்று (புதன்கிழமை) சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் கொண்டுவரப்படவுள்ளன. அதன்படி இன்று முற்பகல் 11.30 மணியளவில் தடுப்பூசிகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச…
60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி இல்லை
60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனகா கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வழமையான பயன்பாட்டை, ஜேர்மனி தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. அரிதான குருதி உறைதல் அபாயம் காரணமாக இந்தத்…
போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது
கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் ஏழு போலி 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதான நபர்கள் வெல்லம்பிட்டி மற்றும் கொழும்பு 15…
