
ரஞ்சன் ராமநாயக்கவிடம் சி.ஐ.டி. இன்று 5 மணிநேர விசாரணை
பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் இணையம் ஊடாக ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி கருத்து வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கவிடம் சி.ஐ.டி. இன்று 5…

மட்டக்களப்பு- நெடுஞ்சேனை இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
மட்டக்களப்பு- நெடுஞ்சேனை வாதக்கல்மடுவைச் சேர்ந்த கந்தசாமி கோமிதா என்னும் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை…

உயிரிழந்த 3 பெண்களினதும் மரணத்துக்கான காரணம்!
புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் மாளிகாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் போது, ஒன்று திரண்ட மக்களால் ஏற்பட்ட நெரிசலில்…

முகமாலையில் மனித எச்சங்கள், துப்பாக்கிகள், புலிகளின் சீருடைகள் மீட்பு!
கிளிநொச்சி- முகமாலைப் பகுதியில் விடுதலை புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகளுடன் மனித எலும்பு எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி- முகமாலைப் பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்…

14 வயதுச் சிறுவனை, நேற்று மாலை முதல் காணவில்லை!
காத்தான்குடி, டெலிகொம் வீதியில் வசிக்கும் முஹைதீன் அப்துல்லாஹ் என்ற 14 வயதுச் சிறுவனை, நேற்று மாலை முதல் காணவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் சிறுவனின் பெற்றோர் காத்தான்குடி…

கொட்டகெத்தன பிரதேசத்தில் மீண்டுமொரு படுகொலை
கடந்த காலங்களில் படுகொலைகள் அரங்கேறிய இரத்தினபுரி – கொட்டகெத்தன பிரதேசத்தில் மீண்டுமொரு படுகொலை இன்று நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கஹவத்த – கொட்டகெத்தன ஓபாத்த வீதியில் உள்ள வீடொன்றின்…

பலத்த காற்றினால் உப பொலிஸ் நிலையம் சேதம்
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மாலை வீசிய பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில் உள்ள உப பொலிஸ்…

அனைவருக்கும் இரண்டாம் கட்ட சமுர்த்தி நிதி வழங்கப்படும்
யாழ்மாவட்டத்தில் முதலாம் கட்ட 5000 ரூபாய் உதவி பணத்தினை பெற்ற அனைவருக்கும் இரண்டாம் கட்ட சமுர்த்தி நிதி வழங்கப்படும் எனவும், பொதுமக்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை…

கிளிநொச்சி பொலிசாருக்கு எதிராக மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி பொலிசாருக்கு எதிராக யூனியன்குளம் குடியிருப்பு மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு…

கொரோனா தடுப்புக்கான ஆயுர்வேத மருந்து வழங்கல்
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத மருந்துத் தொகுதியொன்று சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்துத் தொகுதி யாவும் வெள்ளிக்கிழமை (22)…