நாட்டில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியா வைரஸுக்கு ஒப்பானது

இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மிக…

யாழ்ப்பாணத்துக்கு முதலில் கொரோனா வைரஸ்ஸை பரப்பியவர் சுவிஸில் மரணம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த போதகர் சற்குணராஜா சுவிஸ்லாந்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சற்குணராஜாவின் சொந்தப் பெயர் Sivarajah Paul Satkunaraja ஆகும். இவர் 1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்…

இனவெறி கொண்டோரால் இலங்கைக்கே சாபக்கேடு!

இனவெறி, மத வெறி மற்றும் போர் வெறி கொண்டவர்கள் ஆட்சிப்பீடத்தில் இருந்தால் அது நாட்டுக்கே சாபக்கேடு என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில்…

தமிழருக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும்! – சஜித்

இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட தேசிய பிரச்சினைகள் அனைத்துக்கும் நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம். என்று எதிர்க்கட்சித்…

மட்டக்களப்பில் தொடரும் மழை ; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன. குறித்த மழையினால் மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி ஐயங்கேணி…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது….

தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள சீன ஜனாதிபதிக்குகோட்டாபய கடிதம்!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச, சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்குக்குக் கடிதம் அனுப்பிவைத்துள்ளார். ஜனாதிபதியின் இந்தக் கடிதத்தை…

நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 695 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 683 திவுலபிட்டிய – பேலியகொட கொரோனா…

தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டது

கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது….

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாம் கட்ட செயலமர்வுகள் இன்று!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4 ஆவது ஆண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இடம்பெறும் தொகுதி அமைப்பாளர்களின் இரண்டாம் கட்ட செயலமர்வுகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இதன்…