வடக்கிலுள்ள பாடசாலைகளின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யுமாறு சிறீதரன் கோரிக்கை
தென்பகுதியை போன்று வட பகுதியில் காணப்படுகின்ற தேசிய பாடசாலைகளில் நிலவுகின்ற வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்ட்டமைப்பின் யாழ்…
வவுனியாவில் வாகன விற்பனை நிலையம் மூடப்பட்டது
வவுனியா மன்னார் வீதியில் கலைமகள் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த வாகன விற்பனையகம் வவுனியா பொலிஸாரின் உத்தரவிற்கமைய மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் இம்மாதம் 31ம் திகதி…
வன பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள அதிரடி உத்தரவு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகள், பூங்காக்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விசேட…
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட தூதரக பிரிவின் சேவைகள் !
நாட்டில் உள்ள வெளிவிவகார அமைச்சின் துணை தூதரக பிரிவின் அனைத்து சேவைகளும் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த…
மஹிந்த வடமாகாண மக்களுக்கு உறுதிமொழி !
வடக்கு மாகாணத்தின் வன்னி தேர்தல் தொகுதியான மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தியாகுமென பிரதமர் மஹிந்த…
தனிமைபடுத்தல் நிலையத்திலிருந்த பெண் திடீர் மரணம்
கல்கந்த தனிமைப்படுத்தப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யக்கலவைச் சேர்ந்த 64 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். அந்த பெண்ணின் மகளுக்கு புகொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது….
இலங்கையின் சில மாகாணங்களில்கல்வி வகுப்புகளை நடத்த தடை
நாட்டில் தற்பொழுது நிலவும் கொரோனா நிலைமைகள் காரணமாக ஆறு மாகாணங்களுக்கு அனைத்து கல்வி வகுப்புகளையும் மறு அறிவித்தல் வரை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேல், மத்திய, தெற்று,…
மதஸ்தலங்களுக்கு சுகாதார அமைச்சினால் விசேட கட்டுப்பாடு
அனைத்து மதஸ்தலங்களிலும் முன்னெடுக்கப்படும் வழிபாடுகளில் அதிகமாக மக்கள் ஒன்று கூடுவதை தவிர்குமாறு புத்தசாசன மற்றும் மதகலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்து, இஸ்லாம், கிரிஸ்தவ மற்றும்…
ஹரின் பெர்னாண்டோவிற்கு பி.சி.ஆர் சோதனை
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, தனக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனை தொடர்பான காணொளியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக பரிசோதனை…
மினுவாங்கொடயில் 8000 பேர் தனிமைப்படுத்தலில்!
மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க…
