வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான தேர்தல் சட்ட மீறல்

வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி (வீவ்) அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இன்று முதல் தடை

2020 பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் ஓகஸ்ட் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என…

இன்று அரசியலமைப்பு பேரவையின் கூட்டம்!

அரசியலமைப்பு பேரவையின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் குறித்த பேரவையின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…

கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி பவனி இன்று

கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி பவனி இன்று இடம்பெறுகிறதுஇன்று நடைபெறும் பெரஹரா உற்சவத்தில் இறுதி ரந்தோலி பெரஹரா இடம்பெறவுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க…

இரணைமடு குடிநீர்தான் பிரச்சனை என்றால் என்னை நிராகரியுங்கள் ;ஸ்ரீதரன்

இரணைமடு குடிநீர்தான் பிரச்சனை என்றால் என்னை நிராகரியுங்கள் வரலாற்றுத் தோல்வியை எதிர்கொள்ள நான் தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்…

கடிகாரங்களில் ரத்த ஆக்ஸிஜன் சென்சார் அறிமுகம்

ஆப்பிள் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் கடிகாரங்களில் , இதய துடிப்பு கண்காணிப்பு சைக்கிள் டிராக்கிங் உள்ளிட்ட வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக புதிதாக அறிமுகமாக உள்ள ஆப்பிள்…

கொரோனா தடுப்பூசிமருந்தை மனிதனில் பரிசோதித்த ரஷ்யா

உலகத்தில் முதல் நாடாக,கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை சோதனை அடிப்படையில் மனிதர்கள் மீது செலுத்தி அதில் வெற்றி பெற்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு…

கொரோனா பாதித்த பெண் பெற்ற குழந்தைக்கு கொரோனா இல்லை

நாட்டில் முதன் முறையாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இந்நிலையில் அந்தக் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது…

தாயின் இறப்பைத்தாங்காத 28 வயது மகன் தற்கொலை!

உன் பாசத்தை இழந்து தனித்திருக்க நான் விரும்பவில்லை நானும் உன்னோடு வருவேனம்மா என்ற 28 வயது இளைஞனின் சடலம் காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு…