ஆளில்லா விமானம் மீட்பு- திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்று மீட்கப்படுள்ளது. இச்சம்பவம் நேற்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, திருகோணமலை கரையில் இருந்து…

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (27) மீட்கப்படுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கடந்த திங்கட்கிழமை காலையில் வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பாத…

வேனின் சக்கரம் கழன்று வீழ்ந்து விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

ஓடும் வேனின் பின்பக்க வலது பக்க சக்கரம் கழன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி குருநாகல் வீதியில் மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதாரகம பகுதியில் நேற்று…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும்…

அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கான நிலுவைத் தொகை நாளைமுதல் வங்கி கணக்குகளில்!

அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை நாளை (27) முதல் உரிய வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வெசும…

நிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு மீண்டும் ஆரம்பம்!

நிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு இன்று (26) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்த வர்த்தகர்கள்…

ஹபரணை பகுதியில் தீப்பற்றிய கெப் வண்டியினுள் சடலம் ஒன்று மீட்பு!

ஹபரணை பகுதியில் தீப்பற்றி எரிந்த டபுள் கெப் ஒன்றினுள் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹபரணை மின்னேரிய வீதியில் 13வது மைல் பகுதியில் வாகனம் நேற்று (25) இரவு…

ரஸ்ய ஏவுகணைகளே அஜர்பைஜான் விமானவிபத்திற்கு காரணம்!

ரஸ்யாவின் ஏவுகணைகளே அஜர்பைஜான் விமானவிபத்திற்கு காரணம் என  உக்ரைன் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். பக்குவிலிருந்து குரொஸ்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த அஜர்பைஜான் எயர்லைன்சின் எம்பிரேர் 190 விமானம் ரஸ்யாவின் பாதுகாப்பு…

சிரியாவின் கிறிஸ்மஸ் மரம் எரிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து போராட்டம்!

சிரியாவின் ஹமா நகரத்திற்கு அருகில் கிறிஸ்மஸ் மரம் எரிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய சிரியாவில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் சுகைலாபியா என்ற…

தலைமன்னார் ஊர்மனை கிராம 10 வயது சிறுமி கொலைவழக்கின் சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த  பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட  55 வயது…