ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!
மீகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்தை வீதி மற்றும் புவக்வத்த ஆகிய பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (20) கைது…
மீன் விலை அதிகரிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக மீன் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தின் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி…
சுற்றுலா செல்வதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு மூன்றாம் இடம்!
சீ.என்.ட்ரெவலர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், 2025 ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கை அழகுகள், கடற்கரைகள் உள்ளிட்டவற்றை இரசிப்பதற்காக…
அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்- எம்.கே. சிவாஜிலிங்கம்!
புதிய அரசாங்கம் தனது ஆட்சியில் இடம் பெறும் என குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 13ஆம்…
முட்டையின் விலையில் வீழ்ச்சி!
நாட்டில் சில பகுதிகளில் முட்டையின் விலை குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜா-எல, கந்தானை, ராகம உள்ளிட்ட பகுதிகளில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி,…
67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!
தனியார் துறையின் அரிசி இறக்குமதிக்கான காலக்கெடு நேற்று (20) நள்ளிரவுடன் முடிவடைவதற்கு முன்னர் வர்த்தகர்களால் 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது….
அட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து! மூவர் பலி!
அட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று இன்று சனிக்கிழமை (21) விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். அட்டனிலிருந்து பயணித்த குறித்த பேருந்து…
இலங்கை கடன் தரவரிசையில் முன்னேற்றம்!
இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு காணப்படுவதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த நிறுவனம் இலங்கையில் கடன் மதிப்பீடுகளை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி,…
முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரை ஒதுங்கிய மியன்மார் அகதிகள் மற்றும் பணியாளர்களுக்கு விளக்கமறியல்!
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய கப்பலில் இலங்கை வந்தடைந்த மியன்மார் அகதிகளும், அவர்களை ஏற்றிச் சென்ற படகில் இருந்த பணியாளர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதி…
இந்தியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் யாழ் வந்தடைந்தனர்!
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் நேற்று (21) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். அதாவது, கடந்த 07 மாதங்களுக்கு முன்னர் அனலைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை இயந்திர பழுதின்…
