மத்திய கிழக்கில் யுத்த மோதல்கள் தீவிரம்- ஈரானில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி!
இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி இன்றுடன் 5 நாட்கள் ஆகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில், மத்திய கிழக்கில் யுத்த மோதல்கள் தற்போது மேலும்…
மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதைத் விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதைத் (Al Udeid) விமானத் தளம் மீது ஈரானிய ஏவுகணை ஒன்று தாக்கியுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும்…
சவுதி அரேபியாவிலுள்ள CIA மையம் மீது ட்ரோன் தாக்குதல்!
சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரியாத்தில் உள்ள தூதரக வளாகத்தின் மீது…
தென்னாபிரிக்கா – நியூசிலாந்து அணிகள் இன்று அரை இறுதியில் பலப்பரீட்சை!
ICC T20உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்கா –…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும்…
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை- ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 555ஆக உயர்வு!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலையில், ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 555ஆக உயர்ந்துள்ளதாக ஈரான் ரெட் கிரசென்ட் அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் 800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதால்…
நாட்டில் எரிவாயு நெருக்கடி- ஜனாதிபதி விளக்கம்!
தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஒரே நேரத்தில் எரிவாயுவுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது…
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான பெண்கள்!
போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு…
நீண்டகாலப் போர் பணவீக்கம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய மத்திய வங்கி!
நீண்டகாலப் போர் பணவீக்கம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என ஐரோப்பிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான தொடர்ச்சியான போருக்கு மத்தியில், மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து எண்ணெய் மற்றும்…
ஈரானில் நிலநடுக்கம்!
ஈரானின் கெராஷ் (Gerash) பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 10…
