2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (14) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026ஆம்…

இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் விருத்தியடைகின்ற வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நிலவுகின்ற மழையுடனான வானிலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடரக்கூடும் வடக்கு, கிழக்கு,…

தொல். திருமாவளவன் இலங்கை வருகை!

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சியை நடத்தவுள்ளது. குறித்த நிகழ்வானது நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா)…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்குப் புறம்பாக நஷ்டஈடு பெற்றுக்கொண்டமைக்கு எதிரான மனு விசாரணைக்கு!

சட்டத்திற்குப் புறம்பாக இழப்பீடு பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து அந்த இழப்பீட்டுப் பணத்தை மீளப் அறவிடுவதற்கான உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட…

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கான இடைக்கால அறிக்கை!

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப…

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவுக்கு பிடியாணை!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளார்….

சட்ட விரோதமாக இந்திய எல்லைக்குள் உட்பிரவேசித்த இலங்கை பிரஜை கைது!

சட்ட விரோதமான முறையில் இந்திய எல்லைக்குள் உட்பிரவேசித்த இலங்கை பிரஜை ஒருவரை மண்டபம் கடற்கரை பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர். மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த…

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ‘லொக்கு பெட்டியின்’ இரண்டு உதவியாளர்கள் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘லொக்கு பெட்டியின்’ இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரகஸ்மன்ஹந்திய மற்றும் இந்துருவ பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு…

கிரிந்த பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவர்களுக்கு தடுப்பு காவல்!

கிரிந்த பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது….

இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் உயர் மட்டக் கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம் மற்றும் பலாலிப் பகுதிகளில் தற்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது. தேசிய…