விவசாயதுறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொரோனா!

விவசாயதுறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அமைச்சரும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் கொவிட் தீவிரம்: வூஹான் மக்களுக்கு கொவிட் பரிசோதனை!

சீனாவின் வூஹான் நகரில் வசிக்கும் சகலருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சீனாவின் ஹூபெய் உள்ளிட்ட 5 மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ்…

அதிகளவில் பயணிகளை ஏற்றும் பேருந்து சாரதி, நடத்துனர்கள் இன்று முதல் கைது!

ஆசன எண்ணிக்கையை விட அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைதுசெய்யுமாறு காவல்துறை மா அதிபருக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்…

யாழில் கடந்த 5 நாட்களில் ஒரு இலட்சம் தடுப்பூசி ஏற்றல்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 376 பேர் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

வடக்கில் இதுவரை 62 வீதமானோருக்கு தடுப்பூசி

வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகையில் 30 வயதுக்கு மேற்பட்ட 62.09 சதவீதமானோர் கொரோனாத் தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

தடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் ஆர்வம் – இராணுவத் தளபதி

வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில் மக்கள் மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர். இதனை நாம் வரவேற்கின்றோம் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின்…

வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்!

நாடு முழுவதும் வைத்தியசாலைகளில் உள்ள கனிஷ்ட பணிக்குழாமினர் சுகயீன விடுமுறையின் கீழ் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 180 நாட்கள் பணியாற்றிய சகல சுகாதார சேவையாளர்கள் மற்றும் தற்காலிக…

நேற்று 4 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 422,454 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். நேற்றைய தினத்தில் 203,515 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசிகள்…

வத்தளையை அண்டிய பகுதிகளில் இன்று நீர்வெட்டு!

வத்தளை பிரதேசத்தில் இன்றைய தினம் 24 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. ஹெந்தல பாலத்தின் ஊடாக நீர் குழாய்கள் பொருத்துதல் மற்றும் அவற்றை நீர் மார்க்கத்துடன் இணைத்தல்…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் பண்டாரகம கொத்தலாவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதைப்பொருள் கடத்திலினால் ஈட்டியதாக கருதப்படும் 90 இலட்சம் ரூபா பணம் காவல்துறை…