யால கல்கே சரணாலயத்தில் மான்களை வேட்டையாடிய இருவர் கைது!
காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, யால கல்கே சரணாலய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மான்களை வேட்டையாடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….
ஹிஷாலினியின் அறையில் இருந்து கிடைத்த சாட்சி!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பாக நேற்றைய தினம் மாலபே – பிட்டுகல பகுதியில்…
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 94 பேர் கைது!
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண…
ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய 11 பெண்களில் மூவர் உயிரிழப்பு!
ரிஷாட்டின் வீட்டில் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் பணியாற்றிய 11 பெண்களில் மூவர் மரணமடைந்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட…
ஆசிரியர்கள் பாடசாலைக்கு போக வேண்டாம்! – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்
கல்வி அமைச்சிடம் இருந்து தெளிவான அறிவித்தல்கள் வரும் வரை பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்…
கரவெட்டியில் மேலும் 18 பேருக்கு கொரோனா!
யாழ் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 18 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே…
வாகன விபத்துக்களில் 51 பேர் உயிரிழப்பு
கடந்த ஒரு வாரத்தில் வாகன விபத்துக்களினால் 51 பேர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் காலப்பகுதியில் 385 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதன் போது 190 பேர்…
தொடருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய தொடருந்து சேவைகளை இன்று முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினத்தில் மாகாணங்களுக்கு இடையில் 30 தொடருந்து சேவைகள்…
இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்
தாங்கள் முன்னெடுக்கின்ற இணைய வழி கற்பித்தல் புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படும் என ஆசிரிய,அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தங்களது…
கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையில் சந்திப்பு
அரசியல் கட்சியின் செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பானது அன்றைய தினம் முற்பகல் 9.30 மணிக்கு…
