நேற்று 513,741 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது

நேற்று (30) கொவிட் தடுப்பூசி செலும் வேலைத் திட்டத்தின் கீழ் 513,741 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதன்படி, தொடர்ச்சியாக இரண்டாவது…

பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்போது தடுப்பூசி அட்டை கட்டாயம்!

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றினை மேற்கொள்ளுமாறு,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தடுப்பூசி ஏற்றுதல்…

இலங்கைக்கு எதிராக கடுமையான பிரேரணை ஜெனிவாவில் சமர்ப்பிக்க ஐந்து நாடுகள் தயார்

ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 48 ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு கடுமையான பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கான…

பயணக்கட்டுப்பாடு திங்கள் முதல் நீக்கப்படுமாயின் பொதுப் போக்குவரத்துகள் வழமைபோல இடம்பெறும்

மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்…

மேலும் சில பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

இன்று (31) காலை முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் உள்ள வடமராட்சி…

வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை ஹய்சின்த் விஜேரத்ன உயிரிழப்பு!

நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை ஹய்சின்த் விஜேரத்ன உயிரிழந்துள்ளார். அவர் பயணித்த சிற்றுந்து நேற்று(30) இரவு…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 93 பேர் கைது

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை…

யாழ். தாதியர் பயிற்சிக் கல்லூரியில் மாணவர்கள் 25 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் 25 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இலங்கையின் பல…

பாம் எண்ணெய் இறக்குமதியின் போது அரசாங்கத்திற்கு 613 கோடி ரூபா இழப்பு!

இரண்டு முன்னணி நிறுவனங்களின் ஊடாக, பாம் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட போது, அரசாங்கத்திற்கு 613 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கோபா எனப்படும் அரசாங்க…

ஜப்பானில் அவசர கால நிலைமை நீடிப்பு

கொரோனா வைரஸ் தொற்று ஜப்பானில் அதிகரித்து வரும் நிலையில், பிரகடனப்படுத்தப்பட்ட அவசர கால நிலைமை நீடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவில் மட்டுமல்லாமல் மேலும் பல பிராந்தியங்களுக்கும் அவசர கால…