வலி நிவாரண மாத்திரையை விற்பனை செய்தவர்கள் கைது
வாழைச்சேனைப் காவற்துறைப்பிரிவிக்கு உட்பட்ட கறுவாக்கேணி வீதியில் வைத்து 38 வயதுடைய பிரபல போதை மாத்திரை வியாபாரியும் 27 வயதுடைய இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவற்துறையினர் தெரிவித்தனர்….
யாழில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் சந்திரமாதா கோவிலடியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரேநேற்று…
யாழ். காங்கேசன்துறையில் 9 காவல்துறையினருக்கு கொரோனா!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண சிரேஸ்ட பிரதிக்காவல்துறைமா அதிபரின் அலுவலகத்தில் 9 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக…
சஜித் அணியின் அழைப்பை நிராகரித்தார் மங்கள
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும்…
எனக்கு எதிராக வழக்கு தொடரப்படும் சூழ்நிலை ஏற்படாது – மைத்திரி
சிறிலங்கா சுதந்திர கட்சி இன்னும் அரசாங்கத்துடன் இணைந்தே செயற்படுகிறது என்று அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின்…
மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் – இராணுவத் தளபதி எச்சரிக்கை
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட…
தேர்தல் மறுசீரமைப்பு குறித்த நாடாளுமன்ற விசேட குழு அடுத்த மாதம் கூடவுள்ளது
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பான நாடாளுமன்ற விசேட குழு அடுத்த மாதம் நான்கு நாட்கள் கூடவுள்ளது….
400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது
40 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் பண்டாரகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவற்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண…
மேலுமொரு பிரதேசம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!
நாட்டில் மேலுமொரு பகுதி இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல்…
வடக்கில் நேற்று 40,391 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது
வடக்கு மாகாணத்தில் 40 ஆயிரத்து 391 பேருக்கு நேற்று சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்…
