அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள்
நாட்டிலுள்ள திரவ இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை போதிய அடிப்படை வசதிகள் இன்றியே இயக்குவதாக மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் சௌம்ய குமாரவடு…
அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுப்போக்குவரத்து
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கைப் போக்குவரத்துச்…
இலங்கை இணையத்தளங்களில் 17, 625 சிறுவர் ஆபாச படங்கள்!!
இலங்கையில் சிறுவர் ஆபாச படங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட 17 ஆயிரத்து 625 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது. இந்த…
யாழில் இளைஞர்களை தாக்கி , சித்திரவதை புரிந்த பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது!
யாழில் இளைஞர்களை தாக்கி , சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறை பகுதியில் புறா வளர்த்த…
மல்லையாவின் சொத்துகளை முடக்க பிரிட்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துகளை முடக்க பிரிட்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட…
ஏழு சிறுகோள்களைக் கண்டுபிடித்த ஏழு வயது சிறுமி
ஏழு சிறுகோள்களைக் கண்டுபிடித்த ஏழு வயது சிறுமி நிக்கோல் ஒலிவேரா (Nicole Oliviera), உலகின் இளைய வானியலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விண்வெளி மற்றும் வானியல் மீதான விருப்பம்…
கொரோனாவிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் டென்மார்க்கில் மீண்டனர்
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் இதுவரை மூன்று இலட்சத்து 154பேர் பூரண…
ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை இரத்து
தற்போது பிரித்தானியாவில் சிறையில் இருக்கும் விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை ஈக்வடோர் இரத்து செய்துள்ளது. தென் அமெரிக்க நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும்…
42 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளவில் பலி !
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 42இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் மொத்தமாக 42இலட்சத்து மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்…
திலும் அமுனுகமவின் ஒருங்கிணைப்பு செயலாளர் என கூறி 12 மில்லியன் மோசடி
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் ஒருங்கிணைப்பு செயலாளர் என ஆள்மாறாட்டம் செய்து 12 மில்லியன் மோசடி செய்த ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்….
