தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுங்கள் – ஆ.கேதீஸ்வரன்

தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை  தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். தடுப்பூசி வழங்கல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து…

இரண்டு தடுப்பூசிகளை போட்டவர்களே பஸ்ஸில் பயணிக்கலாம் !

  தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களை மாத்திரம் தனியார் பேருந்துகளில் ஏற்றிச் செல்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும்…

நேற்றைய தினம் 344,458 பேருக்கு கொவிட் தடுப்பூசி

நேற்றைய தினம் 344,458 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 3 நாட்களுக்குள் 1 மில்லியனுக்கு அதிகமானவர்களுக்கு சினோபார்ம்…

கடற்படை முகாமுக்கு காணி சுவிகரிப்பு நடவடிக்கை – மக்கள் எதிர்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற கோத்தபாய கடற்படை முகாமுக்கு காணி சுவிகரிப்பு நடவடிக்கைக்காக குறித்த பகுதிக்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் வருகை தந்த போது…

பசில் ராஜபக்ஷவுக்கும்- சுங்க அதிகாரிகளுக்கும் இடையே சந்திப்பு!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு இடையே நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, சுங்க அதிகாரிகள் தொழில் ரீதியாக முகங்கொடுக்கும் நடைமுறை சிக்கல்கள்…

அரிசி விலைகளை இந்த வாரத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை

அரிசி விலைகளை இந்த வாரத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…

முடக்கப்பட்டுள்ள பருத்தித்துறை மக்களுக்கு உணவு வழங்கிய இராணுவம்!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் முடக்கப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு இராணுவத்தினரால் மதிய உணவுப்பொதிகள்நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1100 மதிய உணவுப்பொதிகளை பருத்தித்துறை இராணுவமுகாம் மற்றும் கற்கோவளம் இராணுவமுகாமைச்…

உலகின் பாரிய மாணிக்ககல்லை ஏலத்தில் விற்பனை செய்ய திட்டம்!

இரத்தினபுரியில் கண்டு பிடிக்கப்பட்ட உலகின் பாரிய மாணிக்கல் இந்த வருட நடுப்பகுதியில் ஏலத்தில் விற்பனை செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மாணிக்ககல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை வட்டார…

நாட்டை மீட்டெடுக்க சகலரும் ஓரணியில் திரள வேண்டும் – ரணில் அறைகூவல்

நாட்டை வீழ்ச்சிப் பாதையில் இருந்து மீட்டெடுக்க தேசப்பற்றுள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.என்று அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க….

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- வடிவேல் சுரேஷ்

நாட்டில் உள்ள மலையக சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்…