ஹிஷாலினியின் மரணம்; மாத்தளையில் போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி நாடெங்கிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைவாக…

கிளிநொச்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (28) ஆரம்பமாகியுள்ளன. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில், இராணுவம் மற்றும் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன்…

18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம்

18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (27)…

நாடளாவிய ரீதியில் தாதியர்கள் வேலை நிறுத்தம்

வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறியதால் இன்று (28) அதனை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 100 வைத்தியசாலைகளில் இன்று…

மிளகாய் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை

எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மிளகாய் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அனுராதபுர பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

ஹிஷாலினியை வேலைக்கு அமர்த்திய தரகரின் வீட்டில் இன்று விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ஆராயும் பொலிஸ் குழு இன்றைய தினமும் டயகம பகுதியில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. அதன்படி, குறித்த…

வடக்கு மற்றும் கிழக்குக்கு மேலும் 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன

வடக்கு மற்றும்  கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங், குறித்த…

ஹிஷாலினியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த ஹிஷாலினியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சிறுமியின்…

எரிகாயங்களுக்குள்ளான 2 பிள்ளைகளின் தாயார் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!

எரிகாயங்களுக்குள்ளான 2 பிள்ளைகளின் தாயார் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கணவன் அடுப்படியில் பெற்றோல் போத்தலை அறியாமல் தீக்குச்சியை அணைக்காமல் போட்டதால் அவர் எரிகாயங்களுக்குள்ளானார் என்று இறப்பு விசாரணையில்…

வாய்ப்புற்றுநோயால் நாளொன்றில் 2 – 3 பேர் உயிரிழக்கின்றனர்!

நாட்டில் நாளொன்றில் வாய்ப்புற்றுநோயால் 2 அல்லது 3 உயிரிழப்புகள் இடம்பெறுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. புற்றுநோயினால் இறப்பு வீதம் அதிகரித்து வருவதாகவும் அந்த பிரிவு…