திங்கட்கிழமை பதவியேற்கின்றார் வடக்கின் புதிய பிரதம செயலாளர்
வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் எதிர்வரும் திங்கட்கிழமையே தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாவட்ட அரச அதிபராக இருந்த எஸ்.எம்.சமன் பந்துலசேனா…
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ராஜபக்ச அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்
ஆசிரியர் சமூகத்துக்கு ராஜபக்ச அரசு அநீதி இழைத்துள்ளது.இந்த அநீதிக்கு எதிராகவே நாம் வெகுண்டெழுந்துள்ளோம். அதிபர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாடு முழுவதிலும் மாபெரும் தொடர் ஆர்ப்பாட்டங்களை…
அரசுக்கு எதிராக அதிபர்கள், ஆசிரியர்கள் இரத்தினபுரி நகரில் மாபெரும் போராட்டம்
அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இரத்தினபுரி நகரில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்குத்…
கிஷாலினி மரணத்தின் மர்மம் கண்டறியப்பட வேண்டும் – சிறீதரன்
மேனாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீனின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்த இஷாலினி யூட்குமார் என்னும் 15 வயதான மலையகச் சிறுமியின் மரணம் எம் எல்லோரது…
செப்டம்பர் மாத இறுதிக்குள் 3 இலட்சம் தடுப்பூசிகள்-ஜீவன்
இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மக்களை அசாதாரண நிலைக்கு இட்டு சென்றுள்ளது. இதேவேளை மலையகத்தை பொறுத்த வரை…
நாட்டின் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்
சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்…
உலக வாழ் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் – பிரதமர் மஹிந்த
ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். தியாகம் மற்றும் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்து இன்றைய தினம் கொண்டாடப்படும் ஈதுல் அல்ஹா…
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். ஹஜ் பெருநாள், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப்…
மேலும் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி…
புலிப் பூச்சாண்டி காட்டியவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டி காட்டுகின்றனர் – டக்ளஸ்
தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில்…
