ஒலிம்பிக் பட்மின்டன் தொழில்நுட்ப அதிகாரியாக மலையகத்தின் அகல்யா

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பட்மின்டன் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றும் பொருட்டு ஊவா மாகாணத்தின் பசறை தமிழ் மகா வித்தியலாத்தில் (தேசிய பாடாசலை) உடற்கல்வி ஆசிரியையாக…

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான பயண ஆலோசனையை தளர்த்திய அமெரிக்கா!

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான தமது பயண ஆலோசனையை அமெரிக்கா தளர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பயண ஆலோசனையில் 4 ஆம் அடுக்கில் வைக்கப்பட்டிருந்த குறித்த நாடுகள், தற்போது 3…

10 நிமிடங்களில் விண்வெளி சென்று திரும்பினர் ஜெஃப் பெசோஸ் குழுவினர்

அமேசான் மற்றும் ப்ளூ ஒரிஜின் நிறுவன தலைவரும், உலகின் முதல் நிலை செல்வந்தருமான ஜெஃப் பெசோஸ் உட்பட ப்ளூ ஒரிஜின் குழுவைச் சேர்ந்த 4 பேர் விண்வெளிக்கு…

வவுனியாவிற்கு எதிர்வரும் வாரத்தில் 80 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கும் என்கிறார் திலீபன்

வவுனியாவிற்கு எதிர்வரும் வாரம் 80ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என சுகாதார அமைச்சர் தெரிவித்ததாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்தார் இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,…

இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு தாக்குதல்!

இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மகனைத் தேடி…

இந்தியாவுக்கு மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள்

தமிழகத்திற்கு இன்று (20) மேலும் 5 இலட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல பாகங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வேகமாக…

போதைப் பொருள் வியாபாரி கைது

வாழைச்சேனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட கோழிக்கடை வீதியில் வைத்து போதைப் பொருள் வியாபாரி ஒருவர் நேற்று (19) இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் வியாபாரத்திற்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை…

தப்பியோடிய 4 கைதிகளும் கைது

தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 கைதிகள், நீதிமன்றில் அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டு மீளச் சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பிச் சென்றுள்ளனர். எனினும் பின்னர் அவர்கள்…

சிறுமிக்கு இருமுறை திருமணம் – 6 போ் கைது!

பவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்தியதாக பெற்றோா் உள்பட 6 பேரை போக்சோ சட்டத்தில் காவற்துறையினர் கைது செய்தனா். பவானி மகளிா் காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் இந்தோனேசியாவின் கோரண்டலோ என்கிற இடத்தில் நிலநடுக்கம் எற்பட்டதாக அந்நாட்டு புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது 160.32…