குருநாகலில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்
குருநாகல் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்போது இடம் பெற்று வருகின்றது. காலை 8.30 மணியிலிருந்து மாலை 3 மணி வரையிலும்…
பசில் ராஜபக்ஷவால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது- மயந்த திசாநாயக்க
புதிய நிதி அமைச்சராகப் பதவி ஏற்ற பசில் ராஜபக்ஷவால் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்….
கோதுமை மா உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்
எதிர்வரும் வாரங்களில் கோதுமை மா தயாரிப்பிலான உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற…
கடலில் இறக்கப்பட்ட பேருந்துகள்; மீனவர்களின் வலைகள் அழிவு
இலங்கை கடற்படையினரால் கடலில் இறக்கப்பட்ட பழைய பேருந்துகளில் அகப்பட்டு தமது வலைகள் அழிவடைந்தமையால் 14 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனத் தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்….
விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் இருவர் சிஐடியால் கைது
விவசாய திணைக்களத்தின் உதவி பணிப்பாளரும், விவசாய போதனாசிரியரும் சிஐடியினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இந்தோனேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பாக்குகள் தொடர்பில் போலியாக தயாரிக்கப்பட்ட தனிமைப்படுத்தல்…
கொழும்பில் நாளை 21 மணிநேர நீர்வெட்டு
கொழும்பின் சில பகுதிகளில் நாளை 21 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை (10) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை (11) 6 மணி…
நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யலாம் !!
நாட்டில் இன்றும்(09), நாளையும் மேல், சப்ரகமுவ,வடமேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்
நாட்டில் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று(09) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இரணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்….
இன்று உடனமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்
களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ககுலந்தல தெற்கு கிராம சேவகர் பிரிவின் பிம்புருவத்த பகுதி இன்று(09) அதிகாலை 6 மணிமுதல் உடனமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை…
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 266 பேர் கைது!
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 266 பேர் நேற்று(08) கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 48,808 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
