ரணில்,மஹிந்தவிற்கு இடையில் அரசியல் கலந்துரையாடல் இடம்பெறவில்லை – ஐ.தே.க
ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ…
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களில், வாரம்…
மாணவிகளுக்கு புகைப்படங்களை அனுப்பியவர் கைது
இணையவழி கற்றலில் ஈடுபடும் பாடசாலை மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு, முறையற்ற புகைப்படங்களை அனுப்பிய நபரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிட்டிக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இரண்டு…
மலையக பகுதிகளில் உணவு பொதிகள் வழங்கி வைப்பு
கொரோனா அச்சுறுத்தலினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மலையக மக்களுக்கும் லண்டன் ஓம் சரவணபவ சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இராகலை, கந்தப்பளை,…
13.5 மில்லியன் ரூபா பணத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கைது
அத்துருகிரிய பகுதியில் 13.5 மில்லியன் ரூபா பணத்துடன் சந்தேகநபர்கள் இருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கொலன்னாவை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த இருவரும் மகிழுந்து…
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர்ப் பகுதிகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை அதிக காற்று வீசியுள்ளது. மத்திய மலை நாட்டில்…
ஒரு பகுதி தனிமைப்படுத்தலில்: 6 பிரதேசங்கள் விடுப்பு
கேகாலை மாவட்டத்தின் மலவிட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கோலிந்த தோட்டத்தின் 03 ஆம் பகுதி இன்று(10) அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது….
வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – நீர்பாசன திணைக்களம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களனி, களுகங்கை மற்றும் நில்வள கங்கை என்பனவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் மேற்குறிப்பிட்ட நதிகளை அண்டிய பகுதிகளிலுள்ள தாழ்வான…
வாழைச்சேனையில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம்
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ரி.எஸ்.சஞ்ஜீவ் தலைமையில் நடைபெற்று வருகின்றது. வாழைச்சேனை சுகாதார…
டோக்கியோ ஒலிம்பிக்: ஜப்பானில் திடீர் அவசரநிலை
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமலில் இருக்கும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது….
